பேஸ்புக்கில் ஒருவரை நமக்குப் பிடிக்காவிட்டால் அன்பிரண்ட் unfriend செய்யலாம். ஆனால் இந்தப் பதம் பேஸ்புக் வந்ததிற்குப் பிறகுதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் 1275ம் ஆண்டிலேயே இந்த அன்பிரண்ட் அமலில் இருந்துள்ளதாம்.
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013
ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்
ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் கலவிக்கு அழைக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
Labels:
பாலியல்
இணை தேர்வு வழிமுறை
காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.
1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
Labels:
ஆண்கள் பக்கம்,
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


