ஞாயிறு, 20 அக்டோபர், 2013

இஸ்லாம்

Share |
Image Hosted by ImageShack.us

ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம்.மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக் வலைத்தளங்களும் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள ஒரு லிங்க்!

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் இது நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுள் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் ‘அப்பா’, புலிகள் இயக்கத்தில் என்ன செய்தார்?

இசைவாணி செல்வகுமார் என்ற 5 வயது சிறுமி, “அப்பா, அப்பா” என்று அழைக்க, குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறார், அந்த 58 வயது மனிதர். இவர், இசைவாணிக்கு மட்டும் அப்பா அல்ல… சுமார் 300 குழந்தைகள் இவரை அப்பா என்று அழைக்கின்றன.

ஓ.எஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை..

இன்று நம் அனைவராலும் பயன்படுத்தும் ஓ.எஸ் எது என்று கேட்டால் அது விண்டோஸ் தான்.

மேலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.

உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!!!

வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் இந்த நவீன உலகத்தில் இன்று பலர் சமைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை. பெரும்பாலும் கடைகளிலேயே உணவருந்தி வருகின்றார்கள். இப்படி வெளியில் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தாலும், அது நமக்கு எந்தவித ஊட்டச்சத்தும் அளிப்பதில்லை. இதனால், நமது உடல்நிலை பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வகை உணவு வகைகளில் இருக்கும் அதிக கொழுப்புச்சத்து, நமது உடல்நலத்தைக் கெடுத்து, நமது எடையை அதிகரிக்கச் செய்கின்றது. ஆகவே, நாம் இயன்ற வரை வெளியில் சாப்பிடுவதை குறைத்து, வீட்டிலேயே ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

கோபமாக இருக்கும் நாயை அமைதிப்படுத்துவது எப்படி?

இன்று எல்லோர் வீட்டிலும் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பேஷன் ஆகிவிட்டது. ஆனால், அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அவற்றை சுத்தமாக வைக்காவிட்டால், அவற்றின் மூலமாக நமக்கு பலவிதமான தொற்று நோய்கள் வர வாய்ப்பு இருக்கின்றது. மேலும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கு வீட்டில் அதற்கு தகுந்த இடம், உணவு ஆகியவை இருப்பது அவசியமானதாகும். அவற்றை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவை நோய் வாய்ப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

உங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்!!!

இவ்வுலகில் காதலிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அப்படி காதலிப்பவர்களின் அனைத்து காதலும் வெற்றி பெறுவதில்லை. காதலில் வெற்றி பெற்று கடைசி வரை வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்பவர்கள் வெகு சிலரே. காதலில் வெற்றி பெற்று சிலர் திருமண வாழ்க்கையில் தோற்பதுண்டு. ஆனால் பல பேர் காதலிலேயே தோற்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இனக்கவர்ச்சி. அதே போல் புரிதல், அலுப்புத் தட்டல் என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். காதல் முறிவதற்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சரிசமமான பங்கை வகிக்கின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல