விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்பதை பிரான்ஸ் போலீஸ் உறுதி செய்துள்ளது DCRI (Direction Centrale du Renseignement Intérieur). இந்த இருவரும் தற்போது பிரான்ஸ் போலீஸால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


