புதன், 14 ஏப்ரல், 2010

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்

* ஒழுக்கம்

* சந்தேகம்

* வயதான ஆணாக இருப்பது

தத்துவங்கள் 2

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

தத்துவங்கள் 1

பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்
பேசிய வார்த்தை உனக்கு எஜமான்

வாக்குறுதி என்பது ஒரு வகையில் கடனே.

கூட்டுக்கள் குழம்பியதனால் தோற்றுப்போனது முஸ்லிம் சமூகம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டரை மாத காலத்துக்குள் இரு பெரும் தேர்தல்கள் நடைபெற்ற வரலாற்றுச் சாதனை ஒன்று தேர்தல் திணைக்களத்தினால் பதிவுக்குள்ளாகியுள்ளது.

திருநங்கைகளை கேலி செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும்

சேலத்தில் கடந்த 3 நாட்களாக சங்கமம் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மிஸ் இந்தியா 2010 தேர்வு நடந்தது. இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த பல்வேறு திருநங்கைகள் கலந்து கொண்டனர். விதமான உடைகளில் வண்ணமயமாக கலந்து கொண்ட அழகிகள், நடுவர்களின் கேள்விகளுக்கு வித்தியாசமான பதில்களை கூறினார்கள். முடிவில் கேரளாவை சேர்ந்த சபீதா என்ற திருநங்கை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது இடத்தை சேலம் மணிமேகலையும், 3வது இடத்தை ரம்யாவும் பிடித்தனர். வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நடிகை சினேகா கீரிடம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

எங்களிடம் வார்த்தைகளில்லை – தேவதைகளின் புன்னகை

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது.

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது

தைவான் நாட்டில் உள்ள கோசியுங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமான மற்றும் திருமணமகாத பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள்.

வாழும் கடவுள்

நேபாளத்தில்'குமாரி' என்ற பெயரில் வாழும் கடவுளாக திகழும் சானிரா பஜ்ராச்சார்யா (Chanira Bajracharya), வங்கித் துறை சார்ந்த கல்வி கற்க விரும்புகிறார்.நேபாள நாட்டின் காத்மண்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய நகரம், பட்டன். இங்கு நேவார் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை, 'குமாரி'யாக தேர்ந்தெடுத்து, அச்சிறுமியை காளியின் அம்சமாக, வாழும் கடவுளாக கருதும் பழக்கம் உள்ளது.

அபிஷேகங்களும் பலன்களும்

நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்!

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், ஒரு வீட்டில் கணவனை விட, அதிகம் வேலை செய்வது பெண்கள் தான்.

நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்

நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்.
போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.

பாதுகாப்பு வலயங்கள் திறக்கப்பட்டமை நம்பிக்கையீனத்தை தளர்த்த உதவும்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடூரமான யுத்தங்களுக்கு ஆனையிறவு சாட்சியமாக அமைந்துள்ளது. ஆனால் இன்று பல் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் முன்னை நாள் யுத்த பூமியைப் பார்த்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ள நிலையில் வடபகுதி தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த போதும் ஆளும் கட்சிக்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு “செய்தியொன்றை' வழங்கியுள்ளனர். இதுதான் “தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள், நம்பிக்கையை பெற்றுக் கொள்ளுங்கள்'' என்பதாகும்.

13 வயது மணமகளை கட்டிவைத்து மணமகன் பாலியல் பலாத்காரம்

மாதிரிப்படம்: படத்திற்கும் கதைக்கும் எதுவித தொடர்பும் இல்லை

13 வயது மணமகள் ஒருவர், அவரது கணவரால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வல்லு றவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் மரணமான சம்பவம் யேமனில் இடம்பெற்றுள்ளது.

வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை குழந்தைகள்


டொமினிக்கன் குடியரசின் சான்தோடொமிங்கோ நகரிலுள்ள லூயிஸ் எவொர்டோ அய்பர் மருத்துவமனையில் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டையர்களான தெரேஸா மரியா மற்றும் மரியா தெரேஸா ஆகியோரைப் படத்தில் காணலாம். ஆரோக்கிய நிலையில் காணப்படும் மேற்படி இரு குழந்தைகளையும் வேறு பிரிப்பது தொடர்பில் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜன்னலில் இருந்து எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலி

வீட்டு ஜன்னலுக்கு வெளியில் உள்ள மின்சார கம்பி மீது எச்சில் துப்பியவர், மின்சார ம் பாய்ந்து பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இராட்சத நிர்வாணப் பெண் உருவச்சிலை

1.5 மில்லியன் தொன் நிறையுடைய மணலையும் களிமண்ணையும் பயன்படுத்தி பாரிய நிர்வாணப் பெண் உருவச்சிலை யொன்றை உருவாக்கி பிரித்தானிய நிர்மாணத்துறை கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல