வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட ஒரு தமிழ்ப்பெண்ணின் அனுபவங்கள் (படங்கள் இணைப்பு)
பேர்த்திலுள்ள தனது கணவர் பாலமனோகரனுடன் மீள இணைவதற்காக ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்ட செல்வமலர் படகு கவிழ்ந்தபோது எப்படி தனது ஒரே மகன் தர்மித்தனை இழந்தார்
- போல் ரூகேய்
மனிதக் கடத்தல்காரர்கள் ஒரு கொடூரமான பொய்யினை அவளுக்கு விற்பனை செய்துள்ளார்கள். இந்தோனசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஒரு ஆடம்பரமான சொகுசுக் கப்பலில் அவள் பயணம் செய்ய இருப்பதாக சொல்லி அவளும் அவளது அழகிய மகன் மற்றும் அவளது சகோதரன் ஆகியோர்கள், தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் செல்லவிருக்கும் கப்பல் என்று ஒரு புகைப்படம் அவளுக்கு காட்டப்பட்டது, அது மூன்றடுக்கு அறைகளைக் கொண்ட ஒரு சிறப்பான கப்பல்.

Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் குழந்தை
புரியாத புதிராகவே உள்ளதாக வைத்தியர்கள் வியப்பு; பெற்றோர் கண்ணீர்
உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ள போதிலும் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கிறது..!
திண்டிவனம் :
திண்டிவனத்தில் தனது பெற்றோருடன் வசித்துவரும் இரண்டு மாதக் குழந்தையொன்று திடீர் திடீரென தானாகவே தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால், அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்ட போதிலும், சில நாட்களிலேயே அவை தானாக சரியாகிவிடுவதுடன் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)