வெள்ளி, 23 நவம்பர், 2012

மியான்மரில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றிய ஒபாமா: தூக்கம் போட்ட ஹில்லாரி! (படங்கள்,காணொளி இணைப்பு)

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மியான்மரி்ல் முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தியபோது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தூங்கிவிட்டது தெரிய வந்துள்ளது.

வழக்கிலிருந்து புலித் தலைவர் பிரபாகரன் பெயரை நீக்கக் கோரி க்கை

சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், பிளாட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், பிளாட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராகவன் (எ) சிவகுமார் ஆகியோர் சுட்டதில் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் (எ) உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

வீதியின் நடுவே ஒரு வீடு!!!!!! (படங்கள் இணைப்பு)

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.

கனடாவில் வியாபார கடன் மோசடியில் நான்கு தமிழர் உட்பட ஆறு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்

கடந்த வாரம் டொராண்டோவில் (Toronto) ஆறு பேர் திட்டம் இட்ட வியாபார கடன் மோசடி தொடர்பில் கனடிய சிறப்பு காவல்துறையினரால் (Royal Canadian Mounted Police) குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

தினசரி செக்ஸ் மூலம் விந்தணு அதிகரிக்குமாம்!

வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர்.

படுக்கையறை போர்க்களத்தில் வெல்ல வேண்டுமா?

படுக்கையறை என்பது சந்தோசமான போர்க்களம். தாம்பத்ய உறவின் போது தம்பதியரிடையே வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்தான். இதில் வெற்றி பெற்றவரை விட தோல்வியடைந்தவர்களுக்குதான் மகிழ்ச்சி அதிகம் ஏற்படுவதாக கூறுகின்றனர் அனுபவசாலிகள். சுவாசக்காற்றும் சிலிர்ப்பை ஏற்படுத்தும், சின்ன சின்ன வலிகள் கூட சந்தோசத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கையறைப் போர்களத்தில் துணையை வெல்ல அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

அணைப்பை விரும்பும் ஆண்கள்… உறவை விரும்பும் பெண்கள்!

முத்தமும், அணைப்பும் அன்பை வெளிப்படுத்துபவை. தம்பதியரோ, காதலர்களோ தங்களின் அன்பை பல விதமாக பரிமாறிக்கொள்வார்கள். பெரும்பாலான ஆண்கள் அன்பின் வெளிப்பாடாக கட்டி அணைப்பதை மட்டுமே விரும்புகின்றனராம். ஆனால் பெண்களோ அதையும் தாண்டி உறவில் ஈடுபடுவதை விரும்புகின்றனர்.

தினசரி உறவு… உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்லது!

தாம்பத்ய உறவின் மூலம் உடலுக்கு மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை. மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளையும், பலன்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்…

ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.

ஒருநிமிட முத்தம் 22 கலோரி காலி… செக்ஸ் சில உண்மைகள்!

நாளிதழ்களோ, வாரஇதழ்களோ, இணையதளங்களோ கொஞ்சம் டல் அடித்தால் அதிரி புதிரி செய்திகளைப் போட்டு அவற்றை சுவாரஸ்யமாக்கி விடுவார்கள். அந்த வகையில் பல சுவாரஸ்யமான சர்வேக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்த சர்வேயில் செக்ஸ் பற்றிய பல உண்மைகளும் இடம்பெற்றுள்ளன அவற்றை படியுங்களேன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல