புதன், 12 பிப்ரவரி, 2014

டி. ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமண வரவேற்பு (படங்கள்)


பிணத்துடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த சுவிஸ் நர்ஸ்..

சுவிஸ் நாட்டை சேர்ந்த நர்ஸ் ஒருவர் பிணத்துடன் புகைபடம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு நண்பர்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக 800 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிபர் ஒபாமாவுக்கும், பாப் பாடகி பியான்ஸேவுக்கும் தொடர்பு!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கும் பிரபல அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸே நோலஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதால் அவரை மிஷல் விவாகரத்து செய்யப் போகிறார் என்று கடந்த ஆண்டு இறுதியில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில சூப்பர் டிப்ஸ்...

சருமத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? குறிப்பாக இத்தகைய தழும்புகளானது பெண்களுக்கு தான் முகத்தில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும்.

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

நன்கு தூங்கவும்
நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!

இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதா? இதற்கு பணி சூழல், வாழ்க்கை சூழல், போட்டி, உடல் நிலை என பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த காரணமாக இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவது நல்ல அறிகுறி என்று சொல்ல முடியாது. இங்கே தரப்பட்டுள்ள 10 குறிப்புகளை படித்த இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல