ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

பெண்கள் கிளைமேக்ஸை அடைவது...உறவில் மட்டுமே!

பெண்களுக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்ச நிலை ஏற்படுவது உடலுறவின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்தவிதமான தூண்டுதலும் அவர்களுக்கு உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

வாசனையை வைத்து இணையலாம்!

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் பருவத்தில் ஒருவித வாசனை எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாசனையை உணர்ந்து அந்த நேரத்தில் இணைவதால் எளிதில் கருதரிக்கலாம் என்பதற்காகவே இயற்கையான ஒரு வாசனை பெண்ணின் உடலில் எழுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் சோம்பேறிகள்

உலகில் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவுதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் 'ஆபிரிக்காவின் சே குவாரா'.

பூனைகள் விளையாடும் ஐபேட்

விளையாட ஒரு பந்தைக் கொடுத்தால் சமர்த்தாக விளையாடும் பூனைகள், இப்போது அடுத்த கட்டமாக ஐபேட் கேட்கத் தொடங்கிவிட்டன. இதற்குக் காரணம், பூனைகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் லிட்டில் ஹிக்கப் என்ற விஞ்ஞானி பூனைகள் விளையாடும் விதத்தில் ஒரு ஐபேட்டை உருவாக்கி இருக்கிறார்.

மீனுக்கு வைத்தியம்!

லண்டனில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் ஏஞ்சல் வகை மீன் உள்ளது. 25 சென்டி மீட்டர் நீளம் உள்ள இந்த மீன், குடல் இறக்க நோயால் அவதிப்பட்டது. இதையொட்டி அதற்கு சத்திரசிகிச்சை செய்ய விலங்கியல் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

நிம்மதியான தூக்கத்திற்கு.....

நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டின் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, தேநீர், மது, புகை பிடிக்கக் கூடாது.

2. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதைச் செய்யக் கூடாது.

GIGABYTE Ultra Durable™ 4 Classic motherboard

GIGABYTE Motherboard உற்பத்திகள் மற்றும் Graphic Card வகைகளின் அங்கீகார அனுமதியைக் கொண்டுள்ள விநியோகத்தர்களான PC House நிறுவனத்தினர் உள்நாட்டுச் சந்தையில் அதியுச்ச பெறுபேற்றுத்திறனைக் கொண்டுள்ள motherboard உற்பத்திகளான GIGABYTE Ultra Durable™ 4 Classic உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

உருகும் இரும்புத் தலைவர்...

ரஷியாவில் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தவர் விளாதிமிர் புதின். 1999-ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர், அதிபர் என பதவியை மாற்றி, அதிகாரத்தைத் தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல