செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia)

மாதவிடாய் வழக்கத்தை விட அளவு அதிகரித்தும், அதிக நாட்களும் போனால் அதற்கு Menorrhagia என்று பெயர். இந்த போக்கு, நீர்த்தும் சிவந்தும், கட்டியாகவும், மாமிசம் கழுவிய நீர் போன்றும் அடர் சிவப்பாகவும் போகும். அதிக போக்குக்கான காரணங்கள் : கர்ப்பப்பை அலர்ஜி, வேக்காடு, கர்ப்பப்பை, கட்டிகள், கர்ப்பப்பை புற்று ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்த அதிகபோக்கு Menorrhagia 3 வகைப்படும்

உங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”

வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

பெண்களின் அதிகாமம் நிம்போமேனியா

நிம்போமேனியா - இது என்ன?

பெண்களிடம் காணப்படும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போ மேனியா” என்கிறோம். பெண்களின் பாலியல் விருப்பம் இல்லாமை என்பது ஒரு செக்ஸ் குறைபாடோ, அது போல அதிக காம உணர்வும் ஒரு குறைபாடு தான். இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் அற்புதமான தீர்வுகள் உண்டு.

எப்போது இறுதி மாதவிடாய் (Menopause) தொடங்குகிறது?

இறுதி மாதவிடாய் வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டமாகும் (Climacteric). இந்த வாழ்க்கை மாற்றம் பெண்களுக்கு வயது நாற்பதுக்குப் பிறகு ஐம்பத்துக்கு முன்பு ஏதாவது ஒரு காலகட்டத்தில ஏற்படும். ஆனால் சாதாரணமாக இந்த மாதவிடாய் இறுதி, சற்றேறக்குறைய நாற்பத்தைந்தாவது வயதில் நிகழ்வது வழக்கம். இந்த இறுதி மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு குழந்தைகள் பிறப்பிக்கும் நிலை முடிவாகிவிட்டதைக் காட்டும் அடையாளமாகும். பெண் சூலகங்கள் (Female Ovaries) முட்டைகளை (Eggs) அல்லது இயக்குநீர் (Hormones)களை இனிமேல் உற்பத்தி செய்ய இயலாது. ஆகையால் மாதவிடாய் இதோடு அற்று விடுகிறது.

பூத்து குலுங்கும் இல்லற இன்பம்

ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

உயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணினி

மடிக் கணினியின் நீண்ட நாட்கள் பயன்பாடும், அதன் பின் விளைவுகளும்

ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றிலிருந்து 1.50 கிலோவிற்குள் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது. இன்றைய கணினி யுகத்தில் அலுவலகம் செல்வோரும், கல்லூரி மாணவ மாணவிகளும், வியாபார இடங்களிலும் ஆண்களாலும், பெண்களாலும் கணினியும், மடிக் கணினியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் மடிக் கணினியை மடியில் வைத்து தொடர்ந்து பல மணி நேரம், பல நாட்கள் பயன்படுத்துவதால் அவர்களையறியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிலக்கின் போது ஏற்படும் வலியும், நிவாரணமும்

மாதவிலக்கின் போது வயிற்றில் ஏற்படும் வலி 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhea) என்றழைக்கப்படுகிறது. மாதவிலக்கின் போது இடுப்புப் பகுதியின் உட்பக்கம் இரத்த ஓட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். பெண்கள் கர்ப்பமுறாத போது கர்ப்பப் பையின் உட்புறம் உள்ள திசுக்கள் இரத்தம் கலந்து வெளியேறுகிறது. இந்த இயற்கையான நிகழ்வின் போது சில பெண்களுக்கு அடிவயிற்றிலும், தொடைப் பகுதி மற்றும் முதுகின் கீழ்ப் பகுதியிலும் வலி ஏற்படுகிறது. இத்தகைய வலி சாதாரணமாக பலகீனமான பெண்களுக்கும், உடலில் நீர்ச்சத்துக் குறைவினாலும் ஏற்படுகிறது.

பாலியல் வினோதங்கள்

காம உச்சநிலையை உணர்த்தும் ‘அ’ எழுத்து

தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் கருத்துப் பரிமாற்றத்திற்கென அதிகமாகப் பயன்படும் எழுத்து ‘அ’ ஆகும். எழுத்து வரிசையில் முதலெழுத்து ‘அ’ குறுகி ஒலிக்கும் போது ‘அகரம்’ ஆகவும் நீண்டு ஒலிக்கும்போது ‘ஆகாரம்’ ஆகவும் மாறுகிறது. ‘அ’ எனும் ஒலி பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து பரிமாற்றத்தை முழுமைப்படுத்துகிறது.

ஒரு முத்தத்துக்கு இந்தப் பாடா... கிஸ்ஸடிக்கப் போய் மணப்பெண்ணை கீழே தள்ளி விட்ட மாப்பிள்ளை! (படங்கள் இணைப்பு)

முதல் முத்தம் கொடுக்கும் ஆர்வம் ஓவராகி விடவே, மணப்பெண்ணை அழுத்திப் பிடித்து முத்தம் கொடுத்த மணமகனின் வேகம் தாங்க முடியாமல் அந்தப் பெண் கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அருகில் நின்றிருந்த பாதிரியார் உள்ளிட்டோர் அந்தப் பெண்ணை தூக்கி விட்டு நிலைமையை சமாளித்தனர். இங்கிலாந்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.

சொத்துகள் அனைத்தும் பக்தர்களுக்கு சொந்தம்: சாய்பாபா எழுதிய பிரகடன பத்திரம்!

புட்டபர்த்தி: புட்டபர்த்தி, சத்ய சாய்பாபா டிரஸ்டுக்கு, பக்தர்கள் வழங்கிய சொத்துகள், காணிக்கை பொருட்கள் அனைத்தும், மக்களின் சேவைக்குச் சொந்தமானது என, சத்ய சாய்பாபா, "பிரகடன பத்திரம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என, வாழ்ந்து வந்த சாய்பாபா, புட்டபர்த்தியில் உள்ள அசையும், அசையா சொத்துகள் அனைத்தும், மக்களின் உபயோகத்திற்கு சேர வேண்டும் என, 1965ம் ஆண்டு எழுதி வைத்துள்ள பிரகடன பத்திரத்தின் மூலம், இத்தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களே தனக்கு வாரிசுகள் என, நினைத்திருந்த சாய்பாபா, மறைந்து ஓராண்டுக்குப் பின், இப்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல், இ-மெயில் வடிவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயனுள்ள பத்து இணையதளங்கள்! .

www.quotedb.com: நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன. சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.

செல்வி தர்சினி சிவலிங்கம் (யாழ்.புன்னாலைக்கட்டுவான்)​ ஆசியாவின் தலை சிறந்த வீராங்கனை !

இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப் பந்தாட்ட அணி தலைவி இவர்தான்.இவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். கிறிக்கெற் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் அபார பந்து வீச்சு திறமைக்கு இணையானது.

இலங்கை அகதிகளிடம் செந்தூரன் பலே மோசடி : பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை, கள்ளப் படகில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக, அகதி செந்தூரன் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக, பல்வேறு முகாமைச் சேர்ந்த அகதிகள், போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.

காத்திருப்பு புதுவை நினைவுகள் -(அங்கம் 03)

1986 இல் புதுவையின் வீட்டில் அவரது மனைவி எனக்கும் மல்லிகை ஆசிரியருக்கும் பகற்போசன விருந்தளித்தவர். நாம் குடும்ப நண்பர்களாக பழகியவர்கள். அதனால் புதுவை குறித்து நான் அதிகம் கவலைப்பட்டதற்கு காரணங்கள் பல இருந்தன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல