புதன், 28 மார்ச், 2012

பெண்ணின் மார்பகம் வெடித்தது

காட்டில் நெருக்கடிகளுக்கு மத்தியில் தாக்குப்பிடித்தல் தொடர்பான நிகழ்வொன்றில் பங்குபற்றிய பெண்ணொருவரின் மார்பகம் மல்யுத்த போட்டியொன்றின்போது வெடித்த சம்பவம் மலேஷியாவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க, இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துன்புறுத்துவது நியாயம்தானா?

நியூஸ் வீக் என்ற சர்வதேச அமெரிக்க சஞ்சிகையில் மார்ச் மாதம் 27ம் திகதி வெளிவந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு

1968ல் தென் வியட்னாமில் சுமார் 500 அப்பாவி மைலாய் கிராமத்து மக்களை படுகொலை செய்த அமெரிக்க படையின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட்
வில்லியம் கெலி.

1968ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதியன்று வியட்னாமில் உள்ள அமெரிக்க படைகளின் 23வது அணியைச் சேர்ந்த சாலி கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு படையணி தென் வியட்னாமின் மை லாய் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்திற்குள் புகுந்து அங்கு மறைந்திருப்பதாக கூறப்படும் வியட்கொங் கெரில்லா போராளிகளை துவம்சம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

வயதை குறைத்துக் காட்டும் சல்வார்!

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.
  • பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.
  • நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.
  • ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.

உலகின் மிகப் பெரிய “அல்பினோ' குடும்பம்

வெளிறிய வெண்ணிறத் தோலைக் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பம் பிரித்தானியாவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வெளிறிய தோல் பாதிப்பு பரம் பரை ரீதியாக கடத்தப்படும் ஒன்றாக உள்ளது. தாயும் தந்தையும் வெளிறிய தோலைக் கொண்டிருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் வெளிறிய தோலுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகமாகும். பெற்றோர் வெளிறிய தோலைக் கொண்டுள்ள போதும், பிள்ளைகள் அப்பாதிப்புக்கு உள்ளாகாத நிலையில் பிறக்கும் சந்தர்ப்பங்களும் வெளிறிய தோல் பாதிப்பற்ற பெற்றோருக்கு வெளிறிய தோல் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

நபரின் காதைக் கடித்து துண்டாக்கிய வங்கி முகாமையாளர்

நபரொருவரின் காதை கடித்து துண்டாக்கிய பெண் வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
சமந்தா வில்லியம்ஸ் (28 வயது) என்ற மேற்படி வங்கி முகாமையாளர், காரி பெட்லர் (39 வயது) என்பவரை ஹோட்டல் ஒன்றின் வெளியில் வைத்து தாக்கி அவரது இடது காதின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கியுள்ளார்.

“பேஸ்புக்' இணையத்தளம் மூலம் காதலியை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

“பேஸ்புக்' இணையத்தளத்தைப் பயன்படுத்தி தனது காதலியை அச்சுறுத்தி, இணையத்தள “வீடியோ' கருவி மூலம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவரை மிரட்டிய நபரொருவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

வேலைக்கு செல்வதை தவிர்ப்பதற்கு தனது காலை வாளால் துண்டித்த நபர்

வேலைக்கு செல்வதை தவிர்ப்பதற்கு நபரொருவர் தனது இடது காலை வாளால் துண்டித்து, அதனை இறைச்சி வாட்டும் உபகரணமொன்றில் வீசிய சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.#

பலரை படுகொலை செய்து நரமாமிசம் உண்ட நபர் கைது

நரமாமிசம் உண்பதற்காக பலரை படுகொலை செய்த நபரொருவரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூமியின் மிக ஆழமான கடலில் தனியாகப் பயணித்து ஜேம்ஸ் கேமரூன் சாதனை!!

பூமியின்மிக ஆழமான கடல் பகுதியில் 11 கிமீ தூரம் பயணத்து மூன்று மணி நேரம் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

டெர்மினேட்டர், டைடானிக், அவதார் என மெகா வெற்றிப் படங்களின் இயக்குநர் கேமரூன்.

சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- 20minuten. பத்திரிகை தகவல்!

சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம் என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல