எடுப்பான மார்பகங்கள்தான் ஒரு பெண்ணுக்கு அழகு-கவர்ச்சி என்ற எண்ணம் பலரிடம் ஆழமாக பதிந்துள்ளது. எடுப்பான மார்பகம் அமைந்தால்தான் பாலுறவில் கிளர்ச்சி-திருப்தி அடைய முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
அதன்காரணமாக, எல்லாப் பெண்களுமே தங்களது மார்பகம் அளவில் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
முதுமையில் பாலுணர்வு குறைவது ஏன்?
மண்ணில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் குடல் பசியும், உடல் பசியும் (பாலுணர்வு) இயற்கையாய்த் தோன்றுவன. தனிப்பட்ட முறையில் அவ்வுயிர் வாழ தேவை குடல் பசி. உண்டால்தான் அவ்வுயிர் ஜீவிக்க முடிகிறது. அதே போல் அந்த உயிரின் சந்ததி பின்னும் இவ்வுலகில் தொடர்ந்து நிலவ உடல் பசி அவசியம். அந்த உணர்வால் உந்தப்பட்டுத் தான் எல்லா உயிர்களும் தனது ஜோடிகளுடன் புணர்வது, தனது வாரிசுகளை உருவாக்கி தனது மரபினை இம்மண்ணுலகில் வாழையடி வாழையாய் வரமுடிகிறது.
Labels:
பாலியல்
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. அதனை பயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம் பாலுணர்வை முறையான உறவில் பயன்படுத்துகின்றபோது ஆரோக்கிய மானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன் படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது. ஆக ஆரோக்கியமான இல்லற வாழ்க்கை மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் இதனைதான் இன்றைய உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றது.
Labels:
பாலியல்
பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்
தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல.
Labels:
பாலியல்
ஓரினச்சேர்க்கை: விரிவான மருத்துவ அலசல்
ஓரினச்சேர்க்கை என்றால் என்ன ?
ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலத்தில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உடல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.

மார்பக அளவை மாற்றிக் கொள்ளுங்கள்
ஆண்... என்றால் திடகாத்திரமான.. உயரமான உடம்பு, நெற்றியில் புரளும் முடிக்கற்றைகளுடன்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பான்.
பெண்.... என்றால்.. கருநாகக் கூந்தல், சிநேக விழிகள், சிவந்த நிறம், எடுப்பான மார்பகங்கள், வசீகரமான பின்புறங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள். நினைப்பதில் ஒன்றும் தப்பில்லையே. ஆனால் இப்படி விரும்புவது போல எல்லோருக்குமே அமைந்து விடுமா? என்பதுதான் கேள்வி.

பெண்கள் பக்கம்
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???
மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.
Labels:
கணணி மையம் (useful tips)
இதயம் சில உண்மைகள்!
பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். (எலி - நிமிடத்திற்கு 500-600).
1. மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
1. மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
Labels:
மருத்துவம்
லேசர் மூலமாக கருத்தரிப்பு
குழந்தைப் பேறில் சிக்கல் இருக்கும் தம்பதிகளுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பிரச்சினைகளுக்கு ஏற்பட சிகிச்சை முறையில் மாற்றம் ஏற்படுகிறது.
மிகவும் பலகீனமான விந்துக்களைக் கொண்டவர்களுக்கு பெண்ணின் கருமுட்டையை எடுத்து அதில் சிறுதுளையிட்டு விந்தணுவைச் செலுத்தி கர்ப்பம் தரிக்கச் செய்யப்படும் முறைக்கு ஐசிஎஸ்ஐ இக்ஸி என்று பெயர்.
தற்போது லேசர் மூலமாக கருத்தரிப்பு நடைபெறுகிறது. அதாவது குழந்தைப்பேறுக்கான எந்த சிகிச்சை முறைகளிலும் கரு உருவாகாத தம்பதிகளுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்முறையில் லேசர் உபயோகித்து கருத்தரிப்பு செய்யப்படும். இதில் வெற்றிக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
தற்போது ஏதாவதொரு காரணத்தால் குழந்தைப் பேறை தள்ளிப் போட விரும்புபவர்கள், அவர்களது சினை முட்டைகளை எடுத்து பதப்படுத்தி வைத்துக் கொண்டு பல ஆண்டுகள் கழித்துக் கூட அதே சினை முட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றை அடையலாம்.

கரு வளர்ச்சிக்கு உதவும் 'வயாகரா'
வயாகரா மாத்திரைக்கு பாலியல் உணர்வை தூண்டும் சக்தி உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இது தாயின் வயிற்றில் உள்ள கரு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். வயாகரா மாத்திரையை கருவுற்றிருந்த ஆட்டுக்கு கொடுத்து பரிசோதித்தனர். இதில் ஆட்டின் கரு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு உதவியது.
கரு வளர்ச்சிக்கு அமினோ ஆசிட், மற்றும் நியூட்ரின் சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை வயாகரா மாத்திரையில் இருக்கின்றன. எனவே இந்த மாத்திரை கருவளர்ச்சிக்கு உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)