தற்போது நீங்கள் உங்களது கம்பியூட்டரிலோ அல்லது லேப்டாப்பிலோ ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் நண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார்.
புதன், 19 பிப்ரவரி, 2014
அரிய வகை எலும்பு நோயால் அவதிப்படும் மாணவன்: தூக்கி சுமக்கும் நண்பர்கள் (படங்கள் இணைப்பு)
யாத்கிர்: கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர். கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும்- ஜெ.
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முந்தைய கருணாநிதி அரசுதான் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கை முழு விவரம்:
தமிழக சட்டசபையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கை முழு விவரம்:
Labels:
இந்தியா,
உலகப்பார்வை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





