ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பழனிமலை அடிவார டாஸ்மாக் கடை அகற்றம் - இந்துகளுக்கு வெற்றி!

இந்துக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின் ஊழல்களை கண்டித்தும், இஸ்லாமிய மயமாக்கப்படுவதை கண்டித்தும் பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக சமீபத்தில் 04.03.2014 அன்று பின்வரும் கோரிக்கைகளை மையமாக வைத்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

வெள்ளை வேட்டிச் சட்­டை­யி­லேயே சென்று வேல்ஸ் இள­வ­ர­சரை வர­வேற்­றவர் தமிழன்

மகாத்மா காந்தி வேட்­டி­ய­ணிந்து வந்­ததை, அரை நிர்­வாண பக்­கிரி என்று கிண்டல் செய்த அன்­றைய பிரிட்டிஷ் பிர­தமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்­னாளில் அதற்கு வருத்தம் தெரி­வித்தார். அந்தப் பக்­கிரி தான் கோட்­சூட்­போட்ட ஆங்­கி­லே­யர்­களை ஆட்­டிப்­ப­டைத்தார் என்­பது வர­லாறு!

ஹமாஸ் அமைப்பின் கடந்த காலமும் எதிர்காலமும்


அரபு நாட்­டினர் எவ­ரையும் உறுப்­பி­ன­ராகக் கொள்­ளாத "பலஸ்­தீ­னத்­திற்­கான சிறப்பு ஆணைக்­கு­ழுவின்" (UNSCOP) பரிந்­து­ரையின் படி ஐ.நா. தீர்­மானம் 181 நிறை­வேற்­றப்­பட்­டது. இத்­தீர்­மா­னத்தின் மூலம் பலஸ்­தீனம் இரு நாடு­க­ளாகப் பிரிப்­ப­தாக முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி யூதர்கள் இஸ்­ரேலை தனி நாடாகப் பிர­க­டனப்படுத்­தினர். அப்­போது பலஸ்­தீ­னத்தின் 85 சத­வீத நிலம் அரபு பலஸ்­தீ­னி­யர்­க­ளி­டமும் 7 சத­வீத நிலம் யூதர்­க­ளி­டமும் இருந்­தது.

காஸா மண்ணில் சண்டைகளும், சமாதானங்களும்

அந்தப் போர்க்களம் விசித்­தி­ர­மா­னது. ஒரு சது­ரங்கப் பலகை போன்­றது. ஒரு­வரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்­க­ளுக்கு குதி­ரைப்­ப­டை­களும், யானைப் படை­களும் உண்டு. காலாட்­ப­டை­களும் இருக்­கின்­றன. ஒரு ராஜா வேக­மாக முன்­னே­றுவார். எதிரித் தரப்பு காலாட்­ப­டையை துவம்சம் செய்வார். சண்டை நிறுத்­தப்­படும். மற்­றைய ராஜா தொடங்­குவார். அவரும் முன்­னே­றக்­கூடும். மந்­தி­ரிகள் ஆலோ­சனை சொல்­வார்கள். சண்டை நிறுத்­தப்­படும்.

சிறுநீர் கழிக்கச் சென்ற சிறு­வனின் அவலம்!

பெற்­றோர்­களே, இது உங்­க­ளுக்­கான ஒரு எச்­ச­ரிக்­கை­யாகும். சிறு­வர்கள் சிறுநீர் கழிக்கும் போது, இந்த அவலம் உங்கள் பிள்­ளை­க­ளுக்கும் ஏற்­ப­டலாம்!

விளை­யாட்­டுத்­தனம் மாறாத சிறு­வர்­களை பிளே ஸ்கூல், கின்டர் கார்டன் பள்­ளி­களில் சேர்த்து அவர்­களை அவஸ்­தைக்­குள்­ளாக்­கு­வது ஒரு­பு­ற­மி­ருக்க, சிறு­வர்­களின் சீரு­டை­யி­லுள்ள ஸிப் ஓர் ஆபத்­தான விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் மட்ட்க்களப்பில் தாண்டவமாடும் வறுமை


நாடு முன்­னேற வறு­மையினையும், அறி­யா­மை­யி­னையும் போக்க வேண்டும். இவை இரண்டும் போனா­லன்றி நாடு முன்­னே­றி­ய­தாகச் சொல்ல முடி­யாது என்­பது வறிய மக்­க­ளுக்­காக வாழ்ந்த மனித நேயமிக்க மகான் பெருந்­த­லைவர் காம­ரா­ஜரின் கருத்­தாகும். போர் நடை­பெற்ற நாடு­களில் வறுமை என்­பது தவிர்க்க முடி­யாத ஒரு விட­ய­மாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றது. அதிலும் ஒரு குறை­வி­ருத்தி நாட்டில் தொடர்ச்­சி­யாக முப்­பது வருடம் யுத்தம் நடை­பெற்றால் எவ்­வாறு வறுமை அதி­க­ரிக்­காமல் இருக்க முடியும்? அதிலும் போர் நடை­பெற்ற காலத்தில் மக்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்­துக்­கான எந்­த­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளாத நிலையில் மக்­களின் வறு­மை­யினை உட­ன­டி­யாகக் குறைத்­து­விட முடி­யாது. அந்த அடிப்­ப­டை­யில்தான் போர் ஓய்ந்த பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­களின் அடிப்­ப­டையில் 2009 மற்றும் 2010இல் வறு­மையில் முத­லி­டத்­தினை மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கொண்­டி­ருந்­தது.

எழுபது நாடுகளில் 30 கோடி வேடுவர்கள்

இன்று எழு­பது நாடு­களில் முப்­பது கோடி வேடுவர் வசிக்­கின்­றனர். இது மொத்த சனத்­தொ­கையில் நான்கு சத­வீ­த­மாகும். உலகில் வாழும் அனைத்து ஆதி­வா­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் இன்று பெரும் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு நிற்­கி­றார்கள்.

சரும பிரச்சினையைப் போக்கும் மஞ்சள்

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் இரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலை மலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளன.

இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு

இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்றபடி, ஹாட் கீகளை அமைத்துக் கொள்ள, இணையத்தில் இதற்கென பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில், ஹாட் கீஸ் (Hotkeyz) என்ற புரோகிராம் எளிதாகவும், சிறந்த முறையிலும் ஹாட் கீக்களை அமைக்க உதவுகிறது.

விண்டோஸ் சிஸ்டம் வேகமாக இயங்க

விண்டோஸ் சிஸ்டம் வேகமாக இயங்க அதனை எப்படி வைத்திருக்க வேண்டும் என சில குறிப்புகள்

1. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் "Adjust for best performance” தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்யும் போது...

சில வேளைகளில் இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்திட முயற்சிக்கையில், கம்ப்யூட்டர் செயல் இயக்கம் இன்றி நின்று விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

ஆட்டோ கரெக்ட் பேக் அப்

வேர்ட் நமக்கு தரும் வசதிகளில், ஆட்டோ கரெக்ட் எனப்படும், தாமாக எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வசதி மிகவும் பயன் தரும் ஓர் அம்சமாகும். இதனால், தட்டச்சு செய்வதில் நம்மால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. எனவே, புதிய பிழைதிருத்தங்கள் செய்வது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், சில தனிப்பட்ட சொற்களை இதில் அமைப்பது, மொத்த சொற்களையும் பேக் அப் செய்து வைப்பது போன்ற பணிகளை நாம் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 8.1 ஷட் டவுண்

தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 8.1. சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வழிகளுக்கும் மேலாக, கூடுதலாகச் சில வழிகளையும் தந்துள்ளது.
விண்டோஸ் ஷட் டவுண்ட் செய்வதற்கான எளிய வழி, ஸ்டார்ட் பட்டனைப் பயன்படுத்துவது தான். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ்

இலவசமாக இணைய வெளியில் நம் பைல்களைத் தேக்கி வைத்திட மைக்ரோசாப்ட் நிறுவனம் OneDrive வசதியை வழங்கியுள்ளது. இது எம்.எஸ். ஆபீஸ் பைல்களை மட்டும் சேவ் செய்திடத் தரப்பட்ட வசதி அல்ல. இதன் மூலம் நம் பைல்கள், நம் போட்டோக்கள் மற்றும் டாகுமெண்ட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான உதவிக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன.

வேர்ட்: ஓவர் டைப் நிலை

வேர்ட் புரோகிராமில், ""ஓவர்டைப் நிலை'' என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட வரியில், நாம் டை செய்திடும் டெக்ஸ்ட், வலதுபுறமாக இருக்கும் டெக்ஸ்ட்டை நீக்கும் நிலையாகும். இந்த நிலை இயக்கப்படாத போது, நாம் ஏற்கனவே அமைந்த வரியில், டைப் செய்தால், அது இடையே செருகலாக அமைக்கப்படும்.

எக்ஸெல் டிப்ஸ்: சார்ட்களில் லேபிள் அமைக்க

சார்ட்களில் லேபிள் அமைக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக்காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்

எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்

டாகுமெண்ட்டில் எண்களை அமைக்க

வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது.

புல்லட் எண்களின் வடிவை மாற்ற

வேர்ட் தொகுப்பில் செயல்படுகையில் அடிக்கடி தானாக எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? சில வேளைகளில் இந்த எண்களின் அளவு, தோற்றம் ஆகியவற்றை மாற்ற முடியவில்லையே எனக் கவலைப் படுகிறீர்களா? கவலை வேண்டாம். இவற்றையும் மாற்றலாம். அதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல