பிரித்தானியாவில் கடந்தமாதம் தமிழ் குடும்பம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலின் கண்காணிப்புக் கமெரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியிலேயே கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.