செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மீதமுள்ள இரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது

இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதிகள் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றை யாராலும் அழிக்க முடியாது என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார்.

காதலை இப்படியும் சொல்லலாம்..!(காணொளி இணைப்பு)

பொதுவாக ஆண்கள் தமக்கு பிடித்தமான பெண்களிடம் காதலை தனிமையிலேயே வெளிப்படுத்துவார்கள்.

ஆனால், விமானப்பணிப் பெண்ணான தனது காதலியிடம் ஆடவர் ஒருவர் தன் காதலை விமானப் பயணத்தின் இடை நடுவே அதுவும் சக பயணிகளின் முன்னே வெளிப்படுத்தியமையானது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு கடவுச்சொல்

இணையப் பாவனையாளர்களால் தற்போது மிகப் பரவாலாக பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமே ( Browser) கூகுள் குரோம் ஆகும்.

இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.

உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு

அது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி ‘திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்’ என்பதுதான்.

வைக்கும் கொரில்லா மனிதன் (காணொளி, படங்கள் இணைப்பு)

கொரில்லா குரங்கு ஒன்று மனிதனைப் போல் நடைபோடும் காணொளியானது தற்போது இணையத்தில் வெகு பிரபல்யம் பெற்றுள்ளது.

கொழும்பு சென்றவரை காணவில்லை

வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருப்ப தாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் பருத்தித்துறை பொலிஸில் குடும் பத்தவர்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

25வயதுடைய அ.துளசிமாறன் என்ற இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள் ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தையாவார். கொழும்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றுவதற்காக அவர் புறப்பட்டுச் சென்றி ருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 -ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட் டுச் சென்றவர் வவுனியாவிலிருந்து புகையிரதம் மூலம் பயணிக்கவிருந்ததாக அவரது தந்தையார் தனது முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார்.

கல்பனா சௌவ்லாவின் நினைவு நாள்

இந்தியாவில் பிறந்து பிறகு அமெரிக்க பிரஜையான கல்பனா சௌவ்லா (Kalpana Chawla) கொலம்பியா என்னும் விண்வெளி கலத்தில் 5 விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல