திங்கள், 21 ஜூன், 2010

ராசி இல்லாத நடிகையானார் பூனம் பஜ்வா

தெனாவெட்டு, ‘கச்சேரி ஆரம்பம்’ என ஜீவா லீசுக்கு எடுத்துவிட்டது போல் அவர் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தார் பூனம் பஜ்வா.

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு

கே.பி.உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை


நமது சகோதர ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

பாலகர்களின் உணவு

குழந்தைக்கு நான்கு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. உங்கள் குழந்தைகளுக்கு மூன்று மாதம் முடிவடைந்து நான்கு மாதம் ஆகின்றது. எனவே தாய்ப்பாலை மட்டும் இம் மாதமும் ஊட்ட முயலுங்கள். நீங்கள் போஷாக்குள்ள உணவுகளை உண்ணுங்கள். அதிக பால் சுரக்கும்.

குழந்தைக்கு பசியில்லையா?

குழந்தைக்கு பசி எடுப்பதில்லை என்று நீங்கள் கருதினால் குழந்தையின் எடையைப் பாருங்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடும்போது அதனைக் குறித்துத் தரும் குழந்தை வளர்ச்சிப் பதிவேடு உங்களிடம் இருக்கிறதல்லவா?

தாய்ப்பாலில் தாய்ப்பாசம்?

தாய்ப் பாலின் அவசியம் முக்கியத்துவம் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் கதைத்தும், கேட்டும், படித்தும், அறிந்தும், விவாதித்தும் அந்த அமிர்தத்தின் மகிமையை நாம் அறிந்துள்ளோம். அந்த தாய்ப்பால் தான் தாய்ப் பாசத்தையும் அன்பையும குழந்தைக்கு ஊட்டிவிடுகின்றதா? என்ற சிந்தனையைத் தூண்டும் விதமாக டாக்டர் எம். கே. முருகானந்தனின் அறிவுரைகள்,

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது.

எப்போதும் இன்புற்றிருக்க...

வாரத்தில் ஒரு நாளேனும் ஏதேனும் ஒரு வகையில் மோசடி குறித்த செய்திகள் வருகின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும், மீண்டும் மீண்டும் ஏமாந்துதான் தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர்.

இயல்பு வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்கள்

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேச ங்களில் சமீப காலமாக கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு திருட்டு க்களில் ஈடுபடுபவர்கள் உள்ளூர்வாசிகளோ அல்லது வெளியூர்வாசிகளோ என்பது முக்கியமல்ல... ஆனால் இவர்களெல்லாம் சாதாரண திருடர்களாகவே காணப்படுகின்றனரென்பதே உண்மை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல