திங்கள், 6 செப்டம்பர், 2010

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்

இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால் (Ardi Rizal). இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது.

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

திருமணத்துக்கு முன்பாகவே இணையதளம் மூலம் கன்னித்தன்மையை ஏலம் விடும் டீன் ஏஜ் பெண்களுக்கு மத்தியில், 106 வயது பாட்டி ஒருவர் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடாத காரணத்தால் உடல் ஆரோக்கியமுடன் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

181 சிக்கன்களை 12 நிமிடத்தில் தின்று அமெரிக்கப்பெண் சாதனை

Sonya Thomas (second from left) on her way to beating Joey Chestnut (left) and breaking the US Buffalo wing eating record.

12 நிமிடத்தில் 2.2 கிலோ எடை கோழி கறியை உண்டு அமெரிக்க பெண் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பப்போலோ விங்க் கோழி உற்பத்தி நிறுவனம் வருடந்தோதும் சிக்கன் சாப்பிடும் போட்டியினை நடத்துகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல