புதன், 22 மே, 2013

கேரளாவில் நடந்த சம்பவம்..

படம்: இணையத்திலிருந்து

இந்த செய்தி உண்மை இல்லாமலும் இருக்கலாம், ஒரு விழிப்புணர்வு பதிவு...

10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.

பாப்பரசர் பேய் ஓட்டினாரா... ஆசி வழங்கினாரா... ????? (காணொளி இணைப்பு)

பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவன் என்னமா வண்டி ஓட்டுறான்பா... (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

பிரபாகரன் ஒரு கோழை: சீமான் சுண்டைக்காய்!

”நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாமில் தீவிரவாதத்தையெல்லாம் அடக்கி உள்ளோம்.அகவே எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்” என்றும் ”விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு கோழை. அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் போரில் கேடயமாக பயன்படுத்தியவர் வீரனா?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி!

‘சிம்புவானந்தா’வாக மாறிய வம்பு நாயகன்!

’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு முன்னெல்லாம் அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி பரப்பரப்பாக பேசப்பட்டார். அத்துடன் தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலங்களில் இந்த வம்பு நாயகன் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. இப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் படங்களில் கூட இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார்.அல்லது பாடுகிறார்.

'வீடியோ வெப்சைட்கள்'

வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.

நான் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல... ரசித்து அனுபவியுங்கள்..

பாஸ்ட் புட் சூப்பரா, இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அதே போலத்தான் உறவும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவதை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவது போலத்தான் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நினைத்து நினைத்து இன்புற முடியும்.

பெண் - ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) - குறிப்புகள்

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.

தற்கொலை செய்த இலங்கைத் தமிழரின் விடயத்தில் வெவ்வேறு தகவல்கள்!!!!!

தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல