புதன், 28 பிப்ரவரி, 2018

கடைசி பிறந்தநாளில் நடிகை ஸ்ரீதேவி மது அருந்திவிட்டு போதையில் வந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனது கடைசியாக கொண்டாடிய 54வது பிறந்தநாளில் நடிகை ஸ்ரீதேவி மது அருந்திவிட்டு போதையில் வந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

Share |

குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதை?

மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார்.

ரத்தத்தின் வகைகள்

இரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன.
‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு வகைகள் உள்ளன.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

Bank Related Words: (வங்கி சம்பந்தபட்ட வார்த்தைகள்)

1. ​ATM: abbreviation of Automated Teller Machine: a machine, usually in a wall outside a bank, from which you can take money out of your bank account using a special card. (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்)

இப்படி தான் இறந்தார் திவ்ய பாரதி. ஸ்ரீதேவிக்கும், இவருக்கும் என்ன தொடர்பு...

ரணத்தில் என்ன புதிர்?

பார்பதற்கு அச்ச அசல் ஸ்ரீதேவி போலவே தான் இருப்பார் திவ்ய பாரதியும். முக தோற்றம் மட்டுமல்ல, நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் இருந்தது. கிட்டத்தட்ட ஸ்ரீதேவியின் தங்கை என்றும், ஜூனியர் ஸ்ரீதேவி என்றும் தான் அழைக்கப்பட்டார் திவ்ய பாரதி. தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் இவர்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

கார்டியாக் அரெஸ்ட் (cardiac arrest) என்றால் என்ன?

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?

ஸ்ரீதேவி மரணத்தில், `உடனடியாக`. `திடீரென்று' இறந்தார், ஆகிய பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏன் அந்த பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன?

சனி, 24 பிப்ரவரி, 2018

10 நாட்களுக்கு மனைவி, தாய் என்ற பொறுப்புகளைத் துறந்த பெண் #HerChoice

நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவர்களது உண்மைக் கதைகளை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு என்னைக்காவது போயிருக்கீங்களா?

உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும்

சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

ஃபேஸ்புக் ஒருவரின் வாழ்வில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஃபேஸ்புக் ஒருவரின் வாழ்வில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பலருக்கு கேள்வி எழுப்பலாம். இது மட்டுமல்ல, கொலை, கொள்ளை, குடும்ப பிரச்சனைகளுக்கும் ஃபேஸ்புக் ஒரு காரணமாக அமைகிறது. இதோ! நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை :செளதி மதகுரு

செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார்.

சனி, 10 பிப்ரவரி, 2018

மென்பொருளின் மறுவடிவம்

எம்.எஸ்.பெயிண்ட் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சரி, ஜே.எஸ்.பெயிண்ட் தெரியுமா? எம்.எஸ். பெயிண்டின் மறுவடிவம்தான் இந்த புதிய மென்பொருள். எம்.எஸ். பெயிண்ட் அபிமானிகளுக்கு நிச்சயம், இந்தப் புதிய மென்பொருள் மகிழ்ச்சியை அளிக்கும்.

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள மிக எளிமையான இணைய தளம்

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சிவரை பலவற்றைக் கற்றுத்தர உதவும் இணைய தளங்கள் பல இருக்கின்றன.

பிட்காயின் சங்கதிகள்!

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த அதன் மதிப்பு, வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரைக் கவர்ந்தது.

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்? #HerChoice

திருமணமான பெண் ஒருத்தி உறவின்போது வல்லுறவுக்கு ஆளாவது போல் உணர்ந்தால் என்ன செய்வாள்? எல்லாவற்றையும் அவள் கணவன் கட்டுப்படுத்த நினைத்தால் என்னவாகும்? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல