வெள்ளி, 24 ஏப்ரல், 2020
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
கொரோனா வைரஸ்: வதந்திகளும், உண்மைகளும் - பிபிசி ஆய்வு
கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் உலாவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள போலியான மற்றும் தவறாக வழிகாட்டும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி குழுக்கள் ஆய்வு செய்தன. பிபிசி மானிட்டரிங் பிரிவு மூலம் இந்த வாரத்தில் அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்களை ஜேக் குட்மேன் முன்வைக்கிறார். ட்ரெண்டிங் மற்றும் உண்மைநிலை அறிதல் பற்றி விளக்குகிறார்.
Labels:
கொரோனா (Corona)
திங்கள், 6 ஏப்ரல், 2020
வின்டோஸ் 10 இன்டர்நெட் இணைப்பில் பிரச்சனையை சரி செய்ய ஈசியான வழிகள் இரண்டு
கணினியில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது பல நெட்வொர்க் பிரச்சனைகளை நாம் சமாளிக்க வேண்டி இருக்கும். நமது நெட்வொர்க் இணைப்பில் ஏதாவது பிணைய இடைவெளி ஏற்படும் வரை நெட்வொர்கில் எந்த பிரச்சனையும் இருக்காது. அல்லது நெட்வொர்க் செட்டிங்ஸ் மற்றும் ட்ரைவில் ஏதாவதொரு கோளாறு ஏற்பட்டாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படும்.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020
கொரோனா வைரஸ் நோய்க்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் (Hydroxychloroquine) மருந்து தேவை.. டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை
அமெரிக்காவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சிகிச்சையும் இல்லாத கொடிய கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
Labels:
கொரோனா (Corona)
சனி, 4 ஏப்ரல், 2020
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




