ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வேர்ட் டிப்ஸ்

வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்:

வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.

தொல்லை தரும் டச்பேட்

லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் மீண்டும் பழைய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு வந்து இயங்க வேண்டும். இந்த பிரச்னை வராமல் இருக்க, ஒரு சிலர் உள்ளங்கைகளைச் சற்று தூக்கிப் பிடித்தவாறே கீ போர்டில் டைப் செய்வதனைப் பார்க்கலாம். இது மிகவும் மோசமான விளைவினைத் தரும். தொடர்ந்து வலி உண்டாகும்.

சிஸ்டம் டிப்ஸ்

போல்டர் விரிந்து கொடுக்க: பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது.

விண்டோஸ் 8: கடவுள் வழி

இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.

பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் காலமானார். பழம் பெரும் சினிமா பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் (82)சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை!

பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணன்-தம்பி இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்! தம்பியின் உயிரைப் பறித்த பரிதாபம்: பருத்தித்துறையில் சம்பவம்

அண்ணன் தம்பியிடையே சாதாரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததோடு, தம்பியின் உயிரையும் பறித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் பருத்தித்துறைப் பகுதியில் கடந்த 10ம் திகதி இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறையைச் சேர்ந்த ரா.விஜேந்திரன் வயது 21 என்ற நபரே உயிரிழந்தவராவார்.

திருமணம் செய்ய ரத்தப் பொருத்தமும் கண்டிப்பாக பாருங்கள்!

”கல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும். பெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரிஜினல் அம்மாவை தேடி கண்டுபிடித்த இலங்கை மாணவி!

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது.

இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு.

சனி, 13 ஏப்ரல், 2013

Tamil TV presenter begs: 'Don't send me to Sri Lanka'

Refugee detained in Dubai tells Jerome Taylor she faces torture and death if she is deported


Jerome Taylor   Friday 12 April 2013



A former high-profile newsreader on a Tamil Tiger television channel has pleaded with the international community to save her from being sent back to Sri Lanka where she fears she could be tortured or killed.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல