செவ்வாய், 7 மே, 2013

அதிக சுகம் தரும் வாய்வழி புணர்ச்சி...!!

படுக்கை அறையில் என்னுடைய துணை எனக்கு ஈடு கொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா... இருவரின் டேஸ்டும் ஒத்துப் போகுமா? இதுதான் பலருக்கும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கவேண்டாம். சில விசயங்களின் மூலம் ரொம்ப ஈசியாக தெரிந்து கொள்ளலாமாம்.

யாழ். பஸ் நிலையத்தில் இளம்பெண்களுடன் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி !!

நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம்பெண்களுடனும், பள்ளி மாணவிகள் மற்றும் தனியார் கல்வி நிலையம் செல்லும் மாணவிகளுடனும் அங்க சேஷ்டையிலும், பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொண்டு வந்த நபருக்கு நேற்று தர்ம அடி கொடுக்கப்பட்டது.

திங்கள், 6 மே, 2013

என்னை மனைவியாக்க எனது தோழிகள் இருவரை திருமணம் செய்ய வேண்டும்

 
Representational picture
 
சவூதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை மனைவியாக்க வேண்டுமாயின் எனது தோழிகள் இருவரையும் திருமணம் செய்ய வேண்டும் என அந்நாட்டின் மணமகனொருவரை அதிர்ச்சியளித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மூக்குத்தி, மோதிரம், அரைநான் கொடி,கொலுசு, மெட்டி போன்றவற்றை அணிவது ஏன் தெரியுமா?

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டு அம்மான் படைப்பிரிவு எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை பாதுகாப்பு படையில் இணைக்கும் திட்டம் செல்படுத்தப்பட உள்ள நிலையில் அந்தப் படையில் இணைய வேண்டாம் என இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டு விடுதலைப் புலிகள் இயக்க பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஞாயிறு, 5 மே, 2013

துயரம்... துரோகம்!

முகாம் மாறிய தயா மாஸ்டர்

ஈழப் போரின் தோல்வி, பல அவலமான தருணங்களை உருவாக்கி நம்மை நிலை​குலையச் செய்கிறது. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர், இப்போது ராஜபக்ஷேவின் கட்சி சார்பாகவே தேர்தலில் போட்டியிடுவதை என்ன​வென்று சொல்வது? வேலாயுதம் தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட தயா மாஸ்டர், ஆங்கில ஆசிரியர். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக்கொண்டவர். இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், 2009 ஏப்ரல் 22-ம் தேதி தயா மாஸ்டரும், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜார்ஜ் என்பவரும் ராணுவத்திடம் சரணடைந்தனர்.

வெள்ளி, 3 மே, 2013

இலங்கையில் ‘துக்ளக்’ - 4

இன்னமும் அகற்றப்படாத கண்ணி வெடிகள்!

நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர், ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்திகளைச் சேகரித்து வந்துள்ளனர். இந்த இதழில் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்:

இலங்கையில் துக்ளக்-3

கட்டம் இடப்பட்ட செய்தி 1

ஈழத் தமிழர்களின் விரோதிகள்

‘இலங்கைத் தமிழரின் நிலைப்பாடுகள் குறித்த முடிவுகளை எடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்குப் பதில் தேடிப் பார்த்தாலே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் எழும் எல்லா குழப்பங்களுக்கும் விடை கிடைத்து விடும்’ என்றார் ஒரு யாழ்ப்பாண பிரமுகர். அவர் வைத்த வாதங்கள் இவை.

இலங்கையில் துக்ளக் - 2

மூன்று வகைத் தமிழர்கள்

நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர் ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்தி சேகரித்து வந்துள்ளனர். அதில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கள் கடந்த இதழில் வெளியாகின. இந்த இதழில் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

இலங்கையில் துக்ளக்

இங்கு நடக்கும் போராட்டங்கள் - அங்கு நிலவும் கருத்துக்கள்

கட்டமிடப்பட்ட செய்தி 1

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர அனேகமாக மற்ற எல்லா அரசியல் கட்சிகளுமே மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்துகின்றன.இங்கு புத்த பிக்குகள் தாக்கப்படுகின்றார்னள். ஆன்மீகச் சுற்றுப்பயணம் வரும் பக்தர்கள் அடித்துத் தாக்கப்படுகின்றார்கள். இலங்கை அரச அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள் கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல