ஞாயிறு, 12 மே, 2013

அன்னையர் தினம் – சில தகவல்கள்!

அன்னையர் தினம் என்பது அமெரிக்கர்களின் கண்டுபிடிப்பாகும். அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மேரி ஜார்விஸ் என்பவர்தான் அன்னையர் தினத்தை உருவாக்கினவர். அவரின் தாய் ஆன் மரியா ரீவிஸ் ஜார்விஸ் அமெரிக்காவில் தாங்கள் வாழ்ந்த பகுதியில் “மதர்ஸ் டே வொர்க்’ என்ற கிளப்பை நிறுவி அதன் மூலம் அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டு வந்தார்.

சனி, 11 மே, 2013

அதிக அழகுக்கு ஆசைப்பட்ட பெண்ணின் நிலை!

பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது வழக்கம்தான். அது போல் தன் முகத்தை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் சமையல் எண்ணெயையும் சிலிகானையும் ஊசி மூலம் முகத்தில் ஏற்றிக்கொண்ட மாடல் அழகி ஒருவரின் முகம் வீங்கிப் போய் விகாரமாக மாறிவிட்டது. இதனால் அப்பா, அம்மாவுக்கே அவரை அடையாளம் தெரியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து முகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியாது என்று டாக்டர்களும் கை விரித்துவிட்டனர்.

திருமணத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில டிப்ஸ்....

ஒவ்வொரு பெண்ணும் தன் திருமண நாளில் தான் முழுமையான அழகுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லோருக்கும் மத்தியில் தான் ஒரு தனிப்பட்ட ஈர்க்கும் அழகுடன் விளங்க வேண்டி எடை இழப்பு, சரும பராமரிப்பு முதல் ஆடைகள் வரை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு தேவையான உடல் எடையை பெறுவது பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு புதிய பிரச்சினை ஆகும்.

வெனிசுலா அதிபர் மரணம் அமெரிக்கா மகிழ்வது ஏன்?

 ஒரு மனுஷன் இறந்தால், அவரை தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவிப்பார்கள். துக்கம் விசாரிப்பார்கள். அதுவும் ஒரு நாட்டின் பிரதமரோ, குடியரசு தலைவரோ இறந்து விட்டால், மற்ற நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அவருடைய சாதனையை/ ஆட்சியை புகழ்வார்கள்

Create a nameless folder in windows

1. Make a Newfolder on desktop or where ever you want.

2. Right click on this newly created folder and select rename.

3. Erase the text showing "New Folder".

வெள்ளி, 10 மே, 2013

ஆபாசத்தால் பேஃஸ் புக்கில் ஆபத்து !

எச்சரிக்கை! Facebook இல் தோன்றும் இவ் வீடியோவில் இருந்து கவனமாக இருங்கள் ! இது ஒரு எச்சரிக்கையே ! தற்போது Facebook இல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான வீடியோ ஒன்று உங்கள் நண்பர்களால் பகிரப்பட்டதாக உங்கள் Feed இல் இடம்பெறும் சம்பவம் நடைபெறுகிறது.

கர்ப்பமாக இருப்பதை முதலில் கணவருக்கு எப்படி சொல்லலாம்..?

திருமணமாகி சில மாதங்களில் தாய்மை அடைந்த பெண்களுக்கு தான் கர்ப்பமடைந்த தகவலை முதன் முதலாக கணவனிடம் சொல்லவேண்டும் என்று ஆசையாய் காத்திருப்பார்கள்.

தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டட விபத்தை விட அந்த விபத்தின்போது உள்ளே சிக்கிபிணமாக மீட்கப்பட்ட ஒரு கணவன், மனைவியின் படம்தான் உலகையே உலுக்கி விட்டது.

வியாழன், 9 மே, 2013

இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான அறிகுறிகள்!!!

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தரமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகின்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண்கள் மாதவிடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவதற்கு முன்னும் அல்லது பின்னும் மாதவிடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார்கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாதவிடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.

நரை முடியா? இனி டை அடிக்காமல் கறுப்பாக்கலாம்!

நெற்றியிலோ, காதின் ஒரத்திலோ கொஞ்சம் நரை முடி எட்டிப்பார்த்தாலே வயதாகிவிட்டதாக ஃபீல் பண்ணத் தொடங்கி விடுவார்கள். ‘டை' அடித்து எப்படி அதை கறுப்பாக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல