என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும். எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது.
திங்கள், 27 ஜனவரி, 2014
பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Web Browsers)
வேர்டில் கவனித்தீர்களா!
வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா? வேண்டாமா? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.
இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பார் அளவை மாற்ற....
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பாரை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தபடி மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.
இதில் Lock taskbar என்று இருப்பதில் டிக் அடையாளம் இருந்தால் நீக்கிவிடவும்.
இதில் Lock taskbar என்று இருப்பதில் டிக் அடையாளம் இருந்தால் நீக்கிவிடவும்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8 ல் உருவாக்கப்படும் பைல்கள், ஸ்கை ட்ரைவில் தானாக சேவ் செய்ய..,,
விண் 8 சிஸ்டத்தில், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
வேர்ட் டாகுமெண்ட்டில், நேரத்தினையும், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அமைப்பதற்கான வழி
வேர்டைப் பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்தது முதல், அதனை எடிட் செய்திடும் நேரமாகவே எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்தினை டாகுமெண்ட்டில், நிமிடங்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
1. எங்கு எடிட் டைம் இடைச் செருகப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
1. எங்கு எடிட் டைம் இடைச் செருகப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 7 இல் உள்ள ஐகான்களின் படத்தை மாற்ற.....
விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் அனுமதிக்கிறது என்பதில் அடங்கியுள்ளது. சில ஐகான்கள் பயனாளர்களைத் தாங்களாகவே மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும். சில, இதற்கு அனுமதி அளிப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, விண்டோஸ் 7, போல்டர்கள் மற்றும் ஷார்ட்கட் ஐகான்களை மட்டும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
நெவர் க்வெஸ்ட் வைரஸ்: காஸ்பெர்ஸ்கி எச்சரிக்கை
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் ""நெவர் க்வெஸ்ட்'' வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, காஸ்பெர்ஸ்கி லேப் அறிவித்துள்ளது.
Labels:
கணணி மையம் (Virus)
டாகுமெண்டில் மேத்ஸ் பார்முலா
வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மேத்ஸ் பார்முலா ஒன்றை அமைக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் எல்லாம் பயன்படுத்தி பார்முலா அமைக்கக் கஷ்டப்பட வேண்டாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

