சனி, 22 நவம்பர், 2014

காமசூத்ராவின் புனிதமான கருத்துக்கள்!!!

பாலுறவு என்பது பல்வேறு மதத்தினராலும் மிகவும் பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்த உணர்வும், அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமும் புனிதமான மத உலகிலிருந்து நம்மை விலக்கி வைத்துவிடக் கூடும் என்று உலகின் பல்வேறு மதங்களும் போதனை செய்து வருகின்றன. ஆனால், மற்றொரு பக்கத்தில் பார்த்தால், உண்மையான பரம்பொருளை உணருவதற்கு மிகவும் உறுதியான, முக்கியமான வழியாக பாலுணர்வை குறிப்பிடுகின்றனர்.

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது! அதிர்ச்சியான செய்தி தானே? இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள். வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். 'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த பெயர்களை அவை பெற்றதாம்.

மோடியின் அடுத்த இலக்கு இலங்கை! கச்சத்தீவு மீட்கப்படுமா?

இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி கொழும்பு செல்லவுள்ளதால், அவரது பயணத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன.

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஆன்மிகத் தலைவருக்கு ஏன் ஆயுதப்படை?

 image source: google
எது ஆன்மிகம், எது மோசடி என்று தெரியாதவர்களைத் தொண்டர்களாகப் பெற்ற இன்னொரு சாமியார் அகப்பட்டிருக்கிறார். கபீர்தாசரின் மறு அவதாரம் என்று தன்னைக் கூறிக்கொண்ட சந்த் ராம்பால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாளுக்கு தடை, வைகோ கைது: சு.சுவாமியின் கோரிக்கை இது

சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கூகுளின் இலவச மெசெஞ்சர் + வாட்ஸ் அப்

Google Messenger to kill Whatsup – குறுஞ்செய்தி எனப்படும் SMS வர்த்தகம் தபால் நிலையம் போல மெல்ல அழிந்து வரும் காலம் இது. இதற்க்கு முக்கிய காரணம் வாட்ஸப் என்னும் ஆப்ஸ் செய்த புரட்சி தான் இது ஒரு வருடத்துக்கு இலவசம் .

“பேஸ்புக் அட் ஒர்க்”‘! -அலுவலகத்துக்கான பிரத்யேக பேஸ்புக்?

இப்போது அலுவலக ரீதியிலான உபயோகத்திற்கான இணையதளமாக ‘லிங்கிடு இன்’ உள்ளிட்ட சில தளங்கள் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டு வருகின்றன. தற்போதைக்கு இவை சில நாடுகளில் சிறப்பாக உபயோகப்படுத்தப்பட்டாலும், அவை பேஸ்புக் அளவில் வரவேற்பையும் பயனீட்டாளர்களின் விருப்பங்களையும் எல்லா நாடுகளிலும் பெறவில்லை.

ஸ்பெயினில் வெங்கையா நாயுடுவின் பை திருட்டு: பாஸ்போர்ட் சாலையில் கிடந்தது!

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவின் கைப்பை மர்மநபர்களால் நேற்று திருடப்பட்டது. பின்னர், சாலையில் கிடந்த அவரது பாஸ்போர்ட் மட்டும் கண்டுபிடிக்கப் பட்டது.

வியாழன், 20 நவம்பர், 2014

பாட்டி வைத்தியம்..!

1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கும் பண்பற்ற பழக்கவழக்கங்கள்!!!

பல்வேறுபட்ட மக்களை கொண்ட ஒரு நாடு இந்தியா. இருப்பினும், ஒருசில மக்களிடம் உள்ள அருவெறுப்பான பழக்கவழக்கங்கள், இந்த தேசத்தைப் பற்றி கவலை கொள்ளச் செய்கிறது. அதிலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள், நாம் இந்தியர் என்ற வகையில் நம்மை வெட்கபடச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல