விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ சீருடை அணிந்ததில்லை அதற்கான காரணம், பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கத்தவர் அல்ல என்பதே அதற்கான சரியான பதில்.

திங்கள், 25 மே, 2015
புதன், 20 மே, 2015
மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி தடுத்த சந்திரலேகா!!
திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை அருகில் இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, கையைத் தட்டி தடுத்து நிறுத்தியதால் மணமகனிடம் தாலியை கொடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
திங்கள், 18 மே, 2015
பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 ஆண்டாக கோமாவில் இருந்த நர்ஸ்…. மரணம்!
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வார்டு பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நினைவிழந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் அருணா ஷான்பாக் நேற்று உயிரிழந்தார்.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
பாலியல்,
வினோதமான செய்திகள்
வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது.
வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது, புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
புதன், 13 மே, 2015
திங்கள், 11 மே, 2015
வினோதனைக் கொன்றது யார்?
சாத்திரி “கௌரிபால்” படம். கூகிள்
மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











