முதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டு பிடிப்புகளுக்கும் வழிவகுத்தது.
திங்கள், 18 மே, 2020
தாய்ப்பாலை நிறுத்துவதற்கு முன்
தாய்ப்பாலால் குழந்தைக்கும் இளந்தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதோ அதற்கேற்ப தாய்ப்பாலை நிறுத்தும் போது மகிழ்ச்சிக்கு மாற்றாக சங்கடங்களை தரும்.
Labels:
பெண்கள் பக்கம்
ஓம வோட்டர் குழந்தைக்கு எப்போது? எவ்வளவு? கொடுக்கலாம்
குழந்தை அழுவதற்கு காரணங்களே அறிய முடியாத நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்த உதவியது ஓமம் நீர்தான். பிள்ளைவளர்த்தி போன்று ஓமத்துக்கும் குழந்தைகளின் மருத்துவத்தில் மிக முக்கிய இடம் இருந்தது. நவீன மருத்துவம் பெருகிவரும் நிலையில் ஓமநீரை கொடுக்கலாமா என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
சனி, 16 மே, 2020
கொரோனா வைரஸால் சிறுநீரகப் பாதிப்பு - புதிய ஆய்வுகள்
புதிய கொவிட் 19 கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளில் அந்த வைரஸ் சிறுநீரகங்களை தாக்கி அவற்றுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
Labels:
கொரோனா (Corona)
வெள்ளி, 8 மே, 2020
கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Labels:
கொரோனா (Corona)
சனி, 2 மே, 2020
தகவல்களை ரகசிய குறியீடு மூலம் இலவசமாக அனுப்ப
திரைப்படங்களில் வருவது போன்று செய்திகளை ரகசிய குறியீடு மூலம் இலவசமாக இதன் மூலம் அனுப்பலாம்.கணினி மொழியில் இதற்கு cryptography என்று பெயர்.இதன் மூலம் தகவல் படித்து புரிந்துகொள்ளாத வகையில் எழுத்துக்கள் மாற்றப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பப்படும் , அவர் இந்த தகவலை உரிய கீ உபயோகித்து படிக்க கூடிய வகையில் மாற்றிக்கொள்வார்.
Labels:
கணணி மையம் (Online)
வெள்ளி, 24 ஏப்ரல், 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




