திங்கள், 1 மார்ச், 2010

சீனப் புதுவருடத்தையொட்டி பாரிய விருந்துபசாரம்



சீனப் புது வருடத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஸெஜியாங் (Zhejiang) மாகாணத்திலுள்ள தெய்ஷூன் (Taishun) நகரில் 5,000 மேசைகளில் சுமார் 70,000 பேர் ஒரே சமயத்தில் விருந்துண்டு புதிய சாதனையொன்றை படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல