திங்கள், 29 மார்ச், 2010

ஹட்சன் விரிகுடா (Hudson Bay)

கனடாவின் வட பகுதியிலுள்ள ஒரு பெரிய குடா.
இதன் நீளம் 850 மைல்கள். அகலம் 600 மைல்கள்,
பரப்பளவு 472.000 சதுரமைல்.

இதில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றுள் சதாம்ப்டன் கோற்ஸ்,
மான்செல், ஒட்டாவா, போன்றவை முக்கிய தீவுகள்.

இதில் சுமார் 30 ஆறுகள் வந்து கலக்கின்றன. நெல்சன், சேர்ச்சில்
என்பன முக்கிய ஆறுகள் கழிமுகங்களில் அமைந்த
போர்ட் நெல்சன், சேர்ச்சில் என்பன நல்ல துறை முகப்பட்டிங்கள்.

குளிர் காலத்தில் கப்பல்கள் செல்ல முடியாது.
ஆண்டில் ஆறுமாத காலம் இதன் நீர் பனிக்கட்டியாகி விடும்.
வட துருவத்திற்கு மிக அருகிலிருப்பதாக அதன் காந்த சக்தி
கப்பலிலுள்ள திசை காட்டியின் காந்த முள்ளைக் கவர்ந்து
இழுத்துத் தவறான திசைகளைக் காட்டும். எனவே கப்பல்கள்
இங்கு செல்வது அபாயகரமானது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல