ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 11 ஜூலை, 2010
ஷிராந்தி ராஜபக்ஸ, நடிகை அசின் இன்று காலை வவுனியாவுக்கு விஜயம்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக