உலகப்பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகப்பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2026

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூத்த ஈரானிய பிரமுகர்கள் ….

 
Ayatollah Ali Khamenei, Supreme leader
 
பல மூத்த பிரமுகர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சனி, 28 பிப்ரவரி, 2026

ஈரானில் அயதுல்லா காமெனியின் (Ayatollah Ali Khamenei) இரும்புப் பிடி முடிவுக்கு வருகிறது.

 

ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.

சனி, 14 பிப்ரவரி, 2026

“ஈரானில் ஆட்சிமாற்றம் நிகழ்வது மிகச் சிறந்ததாக இருக்கும்” - டிரம்ப்

 

அமெரிக்க அதிபர் Donald Trump, ஈரானில் ஆட்சிமாற்றம் (regime change) நிகழ்வது “நடக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம்” எனக் கூறியுள்ளார். இது, மத அடிப்படையிலான ஆட்சி அமைப்பை மாற்றுவதற்கான அவரது தெளிவான ஆதரவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்

 'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்
 
 

 24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார்.

"சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்."

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

நோர்வே பிரதமருக்கு அபராதம்

 

நோர்வேயில் கொரோனாவை தடுக்க நோர்வே அரசு  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானது `எந்தவொரு நிகழ்விலும் 10 பேருக்கு மேல் கூடக் கூடாது' என்பது தான். 

சனி, 23 ஜனவரி, 2021

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

 
புகைப்படத்தில் இருப்பவை:

1. அமெரிக்கக் கொடி

2. சீசர் சாவேஸ் சிலை

3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி

திங்கள், 18 ஜனவரி, 2021

துபாயில் வரப்போகும் புதிய வகை டாக்சி சேவை ! (வீடியோ)

 

துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் கருப்பு கலர் டாக்சி சேவையானது மின்சாரம், எரிசக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது ஆரம்ப கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

புதன், 23 டிசம்பர், 2020

ரேஞ்- றோவர் வைத்திருப்பவர்களே ஜக்கிரதை (வீடியோ இணப்பு)


ரேஞ் றோவர் கார்களை வைத்திருப்பது வழக்கம். ஆனால் குறித்த காரின் மீது நீண்ட காலமாக ஒரு புகார் இருந்து வருகிறது. 

சனி, 19 செப்டம்பர், 2020

முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் ரோபோ!

 


ஜப்பானில் பொது இடங்களில்  முகக்கவசமின்றி நடமாடுவோரை  முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தும் புதியவகை ரோபோவொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கமலா ஹாரிஸை அவமதிக்கும் வகையிலான உடைகள் அமேசானிலிருந்து அகற்றம்!

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸை அவமதிக்கும் வகையிலான  உடைகள் தனது விற்பனை தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனி, 22 ஆகஸ்ட், 2020

கமலா ஹாரிஸின் சிறுவயது புகைப்படங்கள்

 
 
 அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் அரிய புகைப்படங்கள்
 
கமலா ஹாரிஸின் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள். தந்தை ஜமைக்காவையும், தாய் சென்னையையும் சேர்ந்தவர்கள்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

இந்துக்கள் வழிபடும் விநாயகர் சிலையை உடைத்த பெண்னை கைது செய்த பஹ்ரைன் போலீசார்

பஹ்ரைனின் ஜூஃப்பைர் பகுதியில் ஒரு பெண் விநாயகர் சிலையை உடைப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்த காணொளியில் பஹ்ரைன் முஸ்லிம்களுக்கான நாடு என அந்த பெண் குறிப்பிடுகிறார்.

எங்களையும் தாயகம் அனுப்புங்கள்! சுடும் வெயிலில் எம்பஸ்ஸியில் அலைமோதும் இலங்கையர்கள் கூட்டம்!

கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

கொரோன வைரஸுக்கு மத்தியில் இந்திய குழந்தைகளை நோய்வாய்ப்படுத்தும் மற்றொரு பிரச்சனை - ஈய அமிலம்

சர்வதேச அளவில் ஈயத்தால் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஞாயிறு, 7 ஜூன், 2020

அமெரிக்காவில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் வலம் வந்த பிரியங்கா சோப்ரா, சில வருடங்களாக ஹாலிவுட்டில் கால் தடம் பதித்து. மிகவும் பிரபல்யமாகி வருகிறார்.

வெள்ளி, 5 ஜூன், 2020

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ‘ராணுவத்தை அனுப்புவேன்’ என்ற டிரம்பின் அறிவிப்பு சாத்தியமா?



அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்தை தொடர்ந்து அந்நாடு முழுவதும் பரவிய போராட்டங்களை அடுத்து, போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பப்போவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.

வியாழன், 16 ஜனவரி, 2020

ஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி (படங்கள் இணைப்பு)


சுகவீனம் உற்ற தனது சகோதரருக்கு உதவுவதற்காக ஒரு நாளைக்கு வெறும் 2 யுவானில் (50 ரூபா) உயிர்வாழ்ந்த சீன மாணவி ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிரிழந்துள்ளார்.

சனி, 11 ஜனவரி, 2020

சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகை

மெக்கா 1979 - சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகை

ஒரு மத போதகரும் அவருடைய சீடர்களும் மெக்காவில் மசூதியை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு, இஸ்லாமியர்களின் புனித இடத்தை கொலைக்களமாக மாற்றி நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்த முற்றுகை, முஸ்லிம் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, சௌதி அரேபிய வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது என்று பிபிசியின் எலி மெல்க்கி கூறுகிறார்.

ஞாயிறு, 26 மே, 2019

ஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம் - சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக உள்ள நேரத்தில், யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் ஐரோப்பியத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறது.

சனி, 11 மே, 2019

தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு

 இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு லண்டனில் வசித்துவருபவர் கிலான் சந்தாரியா (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த மாதம் 19-ந் தேதி உஷெய்லா பட்டேல் (31) என்பவரை திருமணம் செய்தார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல