Sonya Thomas (second from left) on her way to beating Joey Chestnut (left) and breaking the US Buffalo wing eating record.
இதில் இந்தாண்டுக்கான ஒன்பதாவது தேசிய திருவிழாவினை கடந்த ஞாயிறன்று நடத்தியது. இதில் வெர்ஜினியா மாகாணத்தைச்சேர்ந்த சோன்யா தோமஸ் (Sonya Thomas 43) எனும் பெண் 12 நிமிடங்களில் 181 சிக்கன் இறக்கை பாகங்களை (மொத்தம் 2.2. கிகி எடை) தின்று உலகசாதனை படைத்தார். எனினும் உலகின் நம்பர் சாப்பாட்டு ராணி என பெயர் பெற்ற செஸ்ட்னட் (Joey Chestnut) இரண்டாம் இடம் பெற்றார்.இவரால 169 சிக்கன்களை மட்டும் சாப்பிட முடிந்தது. வெற்றி பெற்ற சோன்யா தோமஸ்ஸூக்கு 2550 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
Wing champion ... Sonya Thomas is proclaimed the winner after gobbling up nearly 181 chicken wings in 12 minutes, devouring the national championship record at the 2010 National Buffalo Wing Festival.
தாமஸ் இது குறித்து கூறுகையில், மிகவும் சந்தோஷமடைகிறேன். கடந்த 2003-ம் ஆண்டு முதல் இப்போட்டியில் கலந்து கொண்டு வருகிறேன். எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும் அப்படித்தான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்றார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக