மைக்கேல் டெல், டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.
பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் PC´s Limited என்ற நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார்.
1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார். 2003 இல் பங்குதாரர்கள் டெல் (Dell, Inc) எனப் பெயரை மாற்ற வாக்களித்தனர். 2004 இல் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.
ஆயினும் நிறுவனத் தலைவராகத் தொடர்கிறார். இப்பொழுது தனது மனைவி சூசன் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் ஒஸ்ற்றினில் வசித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக