செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மீதமுள்ள இரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது

இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதிகள் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றை யாராலும் அழிக்க முடியாது என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

எந்த விதத்திலும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகுவதில்லை என அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களுக்கு தகவல் வழங்குவதற்கான வழியைத் தான் நான் கையாளுகிறேன். வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பிலும் நாம் தகவல் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல