மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுள் ஜிமெயில் நிறுவனமானது பல வசதிகளுடன் கூடிய சேவையினை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
இவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒன்றினை உடனடியாக அனுப்பாது விரும்பிய பிறிதொரு நேரத்தில் சுயமாகவே அனுப்பும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு Boomerang, Right Inbox ஆகிய நீட்சிகளுள் ஏதாவது ஒன்றினை நிறுவிக் கொள்ளுதல் அவசியமாகும்.
இந்நீட்சிகள் Chrome , Firefox, Safari போன்ற உலாவிகளில் செயற்படக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.
Boomerang for Gmail - http://www.boomeranggmail.com/
Right Inbox - http://www.rightinbox.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக