திங்கள், 10 செப்டம்பர், 2012

கணனியில் காணப்படும் அநாவசியமான கோப்புக்களை நீக்குவதற்​கு

கணனியில் மென்பொருட்களை நிறுவி பின்னர் அவை பயனற்றதாக காணப்படும் போதோ அல்லது அதன் புதிய பதிப்பினை நிறுவும் பொருட்டோ குறித்த மென்பொருளை நீக்கும் அவசியம் ஏற்படலாம்.

இச்சந்தர்ப்பங்களில் குறித்த மென்பொருள் தொடர்பான அனைத்து கோப்புக்களும் கணனியிலிருந்து முற்றாக நீங்காத நிலை ஏற்படலாம்.

இவ்வாறு தொடர்ந்து அநாவசியமான கோப்புக்கள் கணனியில் தங்கும் போது, அதன் வேகம் பாதிப்படைவதுடன் அதன் செயற்திறனும் குறைவடையலாம்.

இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் உதவியாகக் காணப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் தற்போது AML Registry Cleaner எனும் மென்பொருள் தற்போது அறிமுகமாகியுள்ளது.

மிகச்சிறிய கோப்பு அளவுடைய இம்மென்பொருள் விண்டோஸ் 7, விஸ்டா, எக்ஸ்.பி ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக 32-bit, 64-bit ஆகிய பதிப்புக்களாக கிடைக்கின்றது.

இதன் மூலம் கணனியின் Registry இல் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி வினைத்திறனுடையதாக செயற்படவைக்க முடியும்.

தரவிறக்க சுட்டி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல