வியாழன், 27 செப்டம்பர், 2012

PDF பைல்களில் சுலபமாக Water mark போட

நம்முடைய தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

தளத்தின் சிறப்பம்சங்கள்:

•பயனர்கள் மிகவும் சுலபமாக செயல்படுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
•அதிகபட்சம் 20mb உள்ள பைல் வரை வாட்டர்மார்க் போடலாம்.
•இது முழுக்க முழுக்க இலவச சேவை
•வாட்டர் மார்க் நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

உபயோகிக்கும் முறை:
•கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும் அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும் அதில் கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Link- Pdfaid

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல