சனி, 13 அக்டோபர், 2012

இலங்கையில் கோர விபத்தில் தலை வேறு உடல் வேறாக துண்டாடப்பட்ட பெண்

நீர்கொழும்பில் பெரியமுல்ல என்கிற இடத்தில் அண்மையில் மிகவும் கோரமான விபத்து ஒன்று இடம்பெற்று உள்ளது. இவ்விபத்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் ரிப்பர் வாகனம் ஒன்றும் மோதுப்பட்டதால் ஏற்பட்டது. இவ்விபத்தில் பெண் ஒருவருடைய உடல் வேறாகவும், தலை வேறாகவும் துண்டாடப்பட்டன.

இப்பெண்ணின் தலையை மகள் எடுத்துக் கொண்டார். இவர் குழுமி நின்ற மக்களை உதவிக்கு அழைத்தார்.

ஆனால் எவரும் உதவி செய்ய முன் வரவே இல்லை. மாறாக இக்கோர விபத்துக் காட்சிகளைக் கையடக்கத் தொலைபேசிக் கமராவில் புகைப்படங்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.





Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல