சனி, 28 ஏப்ரல், 2012

இணையத்தளங்களை கண்டறிய மிக சுலபமான வழி

ஒரு இணையத்தளத்தை போன்று இருக்கும் மற்ற இணையத்தளங்களை அதாவது ஒரே தன்மையை கொண்ட தளங்களை எளிதாக தேடலாம். இதற்கு ஒரு தளம் உதவிபுரிகிறது.


இந்த தளத்திற்கு சென்றவுடன் குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையத்தளங்களை இது தேடித்தருகிறது.

எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

கூகுள் துல்லியமான தேடலுக்கு பிரத்யேகமான உத்தியை பின்பற்றுவது போல ஒரே தன்மையை கொண்ட தளங்களை எளிதாக இந்த தளத்தின் மூலம் பெறலாம்.

தேவையான மாற்று தளங்களை தேடிப்பார்ப்பதோடு இங்கு ஏற்கனவே தேடிய தள‌ங்களையும் ஒரு பார்வை பார்க்கலாம். இதுவரை தேடப்பட்ட தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

இணையதள முகவரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல