‘விஸ்வரூபம்’ படத்தின் தடை விவகாரத்தில் இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் முதல் முறையாக தன் பங்குக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதன் தலைவரும்,ஆளும் கட்சியான அ.தி.மு.கவில் அங்கம் வகிப்பருமான நடிகர் சரத்குமார் “ தமிழக அரசு விஸ்வரூபம் விவகாரத்தை விரவில் ஒரு சுமூகமான முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
முன்னதாக டைரக்டர் பாரதிராஜா உட்பட கமலுக்கு ஆதரவான சில திரையுலக பிரபலங்கள் “பல திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் ‘விஸ்வரூபம்’ விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதோ நடிகர் சங்கத்தின் கடித நகல் :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக