ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஆணுறுப்பு உணவகம் (படங்கள், காணொளி இணைப்பு)



சீனாவின் பீஜிங் நகரில் “Guolizhuang” என்றொரு உணவகம் காணப்படுகிறது …

இங்கு இட்லி , மசாலா தோசை , உப்பு மா , பிரைட் ரைஸ் என்ற விதம் விதமாக உணவுகள் காணப்படுவதில்லை … ஒரேயொரு அயிட்டம் மட்டுமே வெவ்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் பரிமாறப்படுகிறது … ஆம் !! விலங்குகளின் ஆணுறுப்பு மட்டுமே இங்கு ஸ்பெஷல் !! மாடு , ஆடு கழுதை, பன்றி ஏன் காண்டாமிருகத்தின் ஆணுறுப்பு கூட இங்கு கிடைக்கிறதாம் !!

மெனுகார்ட்டில் பிடித்த மிருகத்தை காட்டினால் போதும், சில நிமிடங்களுக்குள் அதன் ஆணுறுப்பை சமையல் செய்து பரிமாறிவிடுவார்கள்!! விலங்குகளின் ஆணுறுப்பை உண்பதால் வீரியம் அதிகரிப்பதாக சீனர்கள் நம்புகின்றனர்!!





 
 




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல