வியாழன், 30 மே, 2013

தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிற குடும்பம்!

Miss Klass, 35, took inspiration for drinking her own milk from her father Oscar, a senior officer in the Royal Navy who used his wife's breast milk for his tea. Photo: PAUL GROVER

இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்!

இங்கிலாந்து நாட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஷாக்கான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில்தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறாராம்.. அதென்னங்க பாரம்பரியம் என்று கேட்டால் எங்கப்பா இப்படித்தான் செய்தார் என்கிறார் மைலீன் கலாஸ்...

மைலீன் கலாஸின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் டீ போட்டு குடித்து சந்தோஷப்பட்டாராம்.. அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதுல எவ்ளோ சந்தோசம் இருக்கிறது தெரியுமா.. இந்த பாரம்பரியம் என் பிள்ளைகளுக்கும் தொடரும் என்கிறார் மைலீன்...

அத்தோடு நிற்கவில்லை.. ஏங்க.. மற்றவர்களும் கூட இதை பின்பற்றுங்களேன் என்று அதிர வைக்கிறார்...
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல