சீனாவின் பிஹூ நகரில் உள்ள பூங்காவில் ஒரு இளம் காதல் ஜோடி பாடசாலை சீருடையில் முத்தம் கொடுப்பது போன்ற சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை மிகவும் தத்ரூபமாக இருப்பதால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது உண்மையிலேயே ஒரு காதலர்கள் முத்தம் கொடுப்பது போல் உள்ளது.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிறுவர்களும், குழந்தைகளும் அதிகமாக வருகைதரும் பூங்காவில் இப்படிப்பட்ட அநாகரீகமான சிலை தேவையா என பெற்றோர்கள் ஆவேசப்பட்டுள்ளனர்.
இந்த சிலையை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
வெப்துனியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக