ஞாயிறு, 7 ஜூலை, 2013

இணையத்தில் பிடித்த பாடல்களை தேடி பெற சிறந்த மென்பொருள்

இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்கவேண்டும். இல்லையெனில் நாம் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும். ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. 

இது போன்ற சிக்கல்களை தீர்க்க தான் ஒரு இலவச மென்பொருள் http://www.wingrooves.com/ உள்ளது.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும்.

பின் Search for Music என்ற செக் பாக்சில் வேண்டிய குறிச் சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்ன வெனில் Shortcut உள்ளது அதை பயன்படுத்தி எளிமையாக பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளானது இலவச மென் பொருள் ஆகும்.
 வேண்டிய பாடலை எளிமையாக தேடிப்பெற முடியும். எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென் பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப்பெற முடியும். பயன்படுத்தி பாருங்கள் அருமையாக இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல