சனி, 16 நவம்பர், 2013

பசு மாட்டை கற்பழித்த தமிழ்நாட்டு மனிதன் கைது

பசு மாட்டை கற்பழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் முத்து. இவருக்கு 50 - 55 வயது இருக்கும். 04 வயது உடைய பசு காயப்பட்ட நிலையில் ரயில் பாதையில் நினைவு இழந்து காணப்பட்டது.

இவர் பசுவின் பெண் உறுப்புக்குள் ஆணுறுப்பை செலுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இம்முயற்சிக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினார்.

பசு விபத்தில் காயப்பட்டு கிடக்கின்றமையை அறிந்து மீட்டுச் செல்ல வந்த பிராணிகள் நலன் பேணும் தொண்டர்கள் இவரை கண்டபோது இவர் என்ன செய்கின்றார்? என்பதை கண்டு பிடிக்க சற்று நேரம் எடுத்து உள்ளது.

உன்னிப்பாக பார்த்தபோதே இந்நபர் பசுவை கற்பழித்துக் கொண்டிருந்தமையை கண்டனர். இவருக்கு அருகில் தேங்காய் எண்ணெய் போத்தலும் காணப்பட்டது.



இவர் தப்பி ஓட முயன்றார். ஆயினும் தொண்டர்கள் மடக்கிப் பிடித்தனர்.

பசு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பசு கற்பழிக்கப்பட்டு இருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக பசு பின்பு இறந்தது.

பசுவை இந்தியாவை சேர்ந்த இந்துக்கள் கடவுளாக கும்பிடுகின்ற நிலையில் இக்கற்பழிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முத்து இக்குற்றச் செயலுக்காக மன்னிப்பு கோரினார். இவர் கைது செய்யப்பட்டார் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தினார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல