வெள்ளி, 27 டிசம்பர், 2013

நாதாரித்தனம் என்றால் என்ன ..?

1.பக்கத்து வீட்டுல கறி குழம்புணு தெரிஞ்சதும் தன் வீட்டுல ரசம் மட்டும் வைப்பது..

2.ஸ்விம்மிங் pool ல அப்படியே சூச்சூ போயிடுறது ..

3.விஜய்ய கலாய்ச்சிட்டு விஜய் படம் ஓபனிங் ஷோ பார்க்கிறது..

4.பொதுக் கழிப்பிடத்தில் ஐட்டம் நம்பர்னு மேனேஜர் மொபைல் நம்பரை எழுதி விடுறது.

5.நாலு நல்ல ரூபா நோட்டுகுள்ள ஒரு கிழிஞ்ச நோட்ட வெச்சு குடுக்குறது.

6.பொண்ணுங்களோட சாட் பண்ண பொண்ணுங்க ஐடி கிரியேட் பண்றது..

7.கை கழுவினதும் கர்சீப் இல்லனா பேண்டு பாக்கெட்ல கைய விட்டு தொடச்சுக்குறது ...

8.எக்ஸாம்ல பக்கத்துல உள்ளவன பாத்து எழுதிட்டு, அடுத்த கொஸ்டீனுக்கு ஆன்ஸர அவனுக்கு தெரியாத மாதிரி மறைச்சு எழுதுறது..

9.நடிக்க வந்து நாலு படம் ஹிட்டாகி நூறு பேரு கூடினா முதல்வர் பதவிக்கு ஆசை படுறது..

10.லவ்வர பாக்க போகும்போது மொபைலில் கால் ஹிஸ்டரி , பிரவுஸ் ஹிஸ்டரி டெலிட் பண்ணிட்டு போறது..
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல