1. பால்கனி டிக்கெட்ல படம் பார்த்தாலும் பத்து ருபா டிக்கெட் புல் ஆகிடுச்சான்னு பார்த்தா நீயும் என் நண்பனே..
2.எக்சாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்த
பதில்ன்னு தெரியாமல் முழிச்சா நீயும் என் நண்பனே.
3.நண்பனின் பிகரிடம் அவள் தோழிகளின் செல்
நம்பரை கேட்டால் நீயும் என் நண்பனே.
4.அவனுக்குலாம் எப்படிடா இப்படி ஒரு super figure
சிக்குச்சுன்னு வேதனை அடைந்தால் நீயும் என் நண்பனே.
5.சோறா? சொரணையானு கேக்கும்போது சோறுனு சொன்னா நீயும் என் நண்பனே..
6. ரோட்ல பாக்கற அழகான பொண்ணை ஃபேஸ்புக்ல தேடினா நீயும் என் நண்பனே ..:):)
7. பத்து ருபா டிக்கட்ல படம் பார்த்துட்டு,படம் முடிந்ததும். பர்ஸ்ட் கிளாஸ் வழியாக வெளியே வந்தால் நீயும் என் நண்பனே ..
8.பத்து நாள் லீவு குடுத்தாக்கூட பரிட்சைக்கு முந்திய நாள் மட்டும் அலட்டிக்காம படிச்சா நீயும் என் நண்பனே ..
9.ஃபார்ல உட்கார்ந்திருக்கும்போது "இந்த மச்சான் உண்கிட்ட கடன் வாங்குன காசு" னு தூக்கி கொடுத்தா நீயும் என் நண்பனே..
10. இந்த மாதிரி கஷ்டப்பட்டு மண்டையப் பிச்சு ஸ்டேட்டஸ் எழுதி போட்ட அடுத்த கணமே அடுத்தவன் ப்ரொஃபைலில் அதைக் கண்டு கடுப்பானால் நீயும் என் நண்பனே.
@ களவாணி பய

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக