வெள்ளி, 6 டிசம்பர், 2013

உலகின் மிகவும் மெல்லிய கட்டிடம் (படங்கள் இணைப்பு)

சீனாவின் ஷங்காய் நகரில் நிங்போ வீதியில் அமைந்­துள்ள வீடா­னது உல­கி­லேயே மிகவும் மெல்­லிய கட்­ட­ட­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

முக்­கோண வடி­வ­மான கட்­டடத் தொகு­தியின் அங்­க­மாக அமைந்­துள்ள அந்த வீடா­னது செங்கல் சுவ­ரொன்றின் தோற்­றத்தைக் கொண்­டுள்­ளது.

அந்த வீட்டின் ஜன்­ன­லுக்கு முன்னால் கதி­ரை­யொன்­றை வைப்பதற்கு கூட போதிய இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல