வெள்ளி, 24 ஜனவரி, 2014

குவைத்தில் சடலமாக இலங்கைப் பணிப் பெண்!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் மின் விசிறியில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளார்.



இம்மரணம் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், இலங்கைத் தூதரகம் ஆகியன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு குவைத்துக்கு சென்று இருக்கின்றார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல