சனி, 1 பிப்ரவரி, 2014

யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு அங்குரார்ப்பணம்

யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, ஏ-9 வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் நேற்று (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

‘துளசிமஹால்’ என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 2 படுக்கையறைகளுடன் கூடிய 36 குடியிருப்புக்களை உள்ளடக்கி 6 அடுக்கு மாடியினைக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் தேசமான்ய கேன் பாலேந்திரா அடுக்குமாடி கட்டிடத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சங்கென் கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல